கலையாத கனவு

தூரங்கள் பெரிதில்லை
நீயில்லா ஒவ்வொரு பொழுதும்
நாம் நினைவுகளைத் தவிர
வேறு எதற்கும்
அனுமதி இல்லை
விடியாத இரவு
அதில் கலையாத கனவு
அந்த கனவிலாவது நீ எனக்கு வேண்டும்

எழுதியவர் : niharika (6-Feb-25, 1:27 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : kalaiyatha kanavu
பார்வை : 2

மேலே