வாட்ஸ் அப்பில் பதியவோ சொல்

சிப்பியின் முத்தினை செவ்விதழில் கோர்த்ததுயார்
செப்பிலிலா செஞ்சிலையை செய்தந்த சிற்பியார்
செப்பலோசை யில்வெண்பா செய்தப்பா வைநான்வாட்ஸ்
அப்பில் பதியவோசொல் அன்பு