காதல் எதிர்வினை

காலை
சண்டையில் தொடங்கும்
மாலை
சமாதானத்தில் முடியும்
"காதல் ஓர் எதிர்வினை".....!!!

எழுதியவர் : (17-May-18, 7:18 am)
Tanglish : kaadhal ethirvinai
பார்வை : 49

மேலே