நன்மதி வெண்பா - நூல் - பாடல் 84
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
பாங்கர்ப் பகைஞனுறின் பண்டிராய சம்பார்த்தோன்
ஓங்கதிகா ரத்துவரி னூர்க்குடிகள் - தீங்கியற்றும்
வெங்குறளை கூறுவரேல் மிக்கதுயர் நன்மதியே
அங்கணக்கற் சாருமென லாம்! 84