கங்கை சுமந்ததோர் கார்குழல் செஞ்சடை

கங்கை சுமந்ததோர் கார்குழல் செஞ்சடை
மங்கை மலையாள் மறுபாதி மேனியன்
செங்கதிர் தோன்றிடும் தீச்சுடர் கண்ணினன்
திங்கள்சூ டும்நம் சிவன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-May-25, 9:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே