வெண்ணிலா செல்வோம் விரைந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கண்ணுக்குள் காதலியைக் காண்கின்ற போதினிலே
எண்ணங்கள் எத்தனையோ என்னுள்ளே – தண்மையெனக்
கண்டுணர்ந்தேன் நீயிதனைக் காண்குவையே நாமிருவர்
வெண்ணிலா செல்வோம் விரைந்து!
- வ.க.கன்னியப்பன்