காத்திருப்பு

-------------
உத்தரவில்லாமல் குடியேறிவிட்டாள்;
எந்தன் உன்னதமான இதயத்தில்.

பத்திரமாக பார்த்துக்கொள்ளுவேன் ;
உன்னை பத்திரம் போட்டு வைத்துக்கொள்வேன்

நித்திரையில்லாமல் செய்தாயடி;நிச்சயம் ஒருநாள் வருவேனடி
உன்னை நிச்சயம்பன்னி போவேனடி
🖊🖊🖊🖊🖊🖊

எழுதியவர் : ச.முத்துக்குமார் (19-Sep-18, 10:00 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
பார்வை : 425

மேலே