தொலை தூரம் பிரிந்து சென்றாய்

உன் எண்ணகளினால் அமிழ்ந்து
உன் நினைவுகளின் துணையோடு
உன் பிரிவினை ஏற்க மறுத்து
உன் வருகையை தினமும் எண்ணி
தனிமையில் தவித்து வாழ்கின்றேன் .

எழுதியவர் : ரஞ்சித் (19-Sep-18, 9:55 pm)
சேர்த்தது : ரஞ்சித்
பார்வை : 102

மேலே