ஆடியிலே தள்ளுபடி அங்காடியில் கூட்டம்
ஆடியிலே தள்ளுபடி அங்காடி யில்கூட்டம்
மாடிமே லேமாடி மின்தூக்கி யில்நெரிசல்
சேலைமே லேசேலை சோலைப்பூக் கள்போல
நீலவிழி பெண்களின் நெஞ்சமெல்லாம் துள்ளுது
தள்ளுபடி தள்ளுபடி தள்ளு
ஆடியிலே தள்ளுபடி அங்காடி யில்கூட்டம்
மாடிமே லேமாடி மின்தூக்கி யில்நெரிசல்
சேலைமே லேசேலை சோலைப்பூக் கள்போல
நீலவிழி பெண்களின் நெஞ்சமெல்லாம் துள்ளுது
தள்ளுபடி தள்ளுபடி தள்ளு