மழை காதலன்..

நமக்காக அழுவதற்கு "மேகங்கள்" இருக்கிறது..
மேகங்களுக்காக அழுவதற்கு "மரங்கள்"தான் இல்லை..!!

எழுதியவர் : தஞ்சை இனியவன் (19-Sep-18, 10:26 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : mazhai kaadhalan
பார்வை : 44

மேலே