தஞ்சை இனியவன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தஞ்சை இனியவன் |
இடம் | : தஞ்சை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 416 |
புள்ளி | : 124 |
என்னைப் பற்றி...
கொஞ்சம் திமிர்
நிறைய அன்பு ⚘
எளிமையிலிருந்து எழுகிற
இசையே என் மொழி...
.
என் படைப்புகள்
தஞ்சை இனியவன் செய்திகள்
நான் எழுதிய முதல் கவிதை
உன் பெயர்..ཕཧᡠ ♡ ཆᡗꔒ..💛
.
ஊரை வர்நித்தேன் கிருக்கென் என்ற உலகம்
உன்னை வர்நித்தேன் கவிஞன் என்றது....💙
.
உன் விட்டை கடக்கும் போது
என் கடைக்கண் பார்வையை விட்டு செல்கிறேன்..❤
இத்தனை
வலிகளுக்கு மத்தியிலும்
புன்னகைக்கிறேன்
என் கிறுக்கல்களை
நீங்கள் கவனித்துக் கொண்டு
இருக்கிறீர்கள் என்று....படித்தமைக்கு நன்றி
முதலும் தமிழ்
முடிவும் தமிழ்..........
.
*தமிழ்****
மேலும்...
கருத்துகள்