என் கிருக்கல்

இத்தனை
வலிகளுக்கு மத்தியிலும்
புன்னகைக்கிறேன்
என் கிறுக்கல்களை
நீங்கள் கவனித்துக் கொண்டு
இருக்கிறீர்கள் என்று....
படித்தமைக்கு நன்றி
இத்தனை
வலிகளுக்கு மத்தியிலும்
புன்னகைக்கிறேன்
என் கிறுக்கல்களை
நீங்கள் கவனித்துக் கொண்டு
இருக்கிறீர்கள் என்று....