வலி எது வலி எது சொல்லடி
வலி எது வலி எது சொல்லடி
அது விழிகள் பேசிடும் மொழியடி
சுகம் எது சுகம் எது சொல்லடி
சொல்லாத காதல் வலி தாணடி
புலம்பல் பிறக்குது தனிமை வலிக்குது
இளமை இழுகிது பொறுமை சிரிகிது
காதல் கணக்குதடி சொல்லிட துடிக்குதடி
மனம் தனியே தவிக்குதடி...
உன்னை நினைசபடி....
சொர்க்கமும் நரகமும் இரு துருவமடி
உன் காதல் உணர்த்தும் இரண்டுமடி
வாழ்வா சாவா தெரியாமல்
வாழ்கிறேன் நானும் விரக்தியில்

