அடிமைகள்
அடிமைகள்.
சட்டித் தலை சனியன்
தமிழருக்கு பிடித்த சாபம்.
வருகின்ற வடக்கன்களை
மாலை சூட்டி வரவேற்று
தமிழர் குடியை அழிக்கும்
சட்டித் தலை சனியன்
தமிழருக்கு பிடித்த சாபம்
2026ல் இந்த சட்டித் தலையை
உடைத்து உருட்டி விடு ...
இல்லை எனில்!
தமிழ்நாடு என்ற பெயரை
வடக்கர்நாடு என்றோ
தெலுங்கர்நாடு என மாற்றி
காலம் எல்லாம் நீயும்
அடிமையாக வாழ்ந்திடு.
சண்டியூர் பாலன்.