பசியின் வலியாய்

பசியின் வலியாய்

உணவகத்தின் மேசை
ஒன்றில்
உண்டு விட்டு எழுந்த
குடும்பம் ஒன்று
விட்டு சென்ற
மிச்சம் மீதியாய்
கொட்டி கிடந்த
எச்சில் தட்டுக்கள்

வெளியில் இருந்து
பார்த்து நின்றாள்
பால்குடி சிறுமி
பசியின் வலியாய்..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Aug-25, 4:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 3

மேலே