வானவில்

நீண்ட நாள் யோசித்தேன் - நீ
எப்படி வருவாய் என
நீ தென்றலாய் வருவாய் என
காத்து இருக்கேன் உன் இரு
கரங்களில் என்னை ஏந்துவாய் என
ஆனால் வானவிலாய் வந்தாய்
வண்ணமாய் மாற்றினாய் நீ

எழுதியவர் : niharika (29-Aug-25, 12:55 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : vaanavil
பார்வை : 35

மேலே