மறு அன்னை

கருவில் இருக்கும் பெண்சிசுவை
அழிக்கநினைக்கும் வர்க்கத்திற்கு
அதைசுமப்பதும் ஒருபெண்தான் என்று புரியவில்லையா!!

தள்ளாடும் வயதிலும் உன்னோடு இருக்கஆசைப்படுபவர்கள்;இருவர் மட்டும்

ஒருவர் உனக்காக பிறந்தவள் மற்றொருவள் உன்னால் பிறந்தவள்

ஏனைய செல்வங்கள் இருந்தபோதிலும் ,பெண் செல்வம் என்ற,பொன் செல்வம் இல்லையெனில் நீயும் ஒரு அனாதையே.

பெண்பிள்ளை பெற்றால் அவளின் உள்ளத்தை ஆள்வாய்

இல்லையெல் முதியோர் இல்லத்தில் வாழ்வாய்

; mk

எழுதியவர் : ச.முத்துக்குமார் (26-May-18, 7:03 am)
Tanglish : maru annai
பார்வை : 340

மேலே