நீயும் மறுத்தால்

நீயும் என்னை தீண்ட
மறுத்தால்
அன்பே!
நானும்
சீக்குண்டு
மாண்டு மடிவேன்......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (26-May-18, 7:15 am)
Tanglish : neeyum maruthaal
பார்வை : 41

மேலே