குனிவல்ல

தலை குனிவு,
தருகிறது நல்ல பரிசு-
குழந்தையின் முத்தம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-May-18, 7:19 am)
பார்வை : 46

மேலே