மனைவி

தாயின் கருவறைக்கு
எனை தானமாக
தந்தவள்...!
மனம் எனும் கர்ப்பத்தில்
எனை கலையாமல்
காக்கிறாள்....!
தனிமைக்கு தாய்மை
தந்து என் தாயும் ஆகிறாள்...!

.....உமாசங்கர்.ரா......

எழுதியவர் : உமாசங்கர். ரா (26-May-18, 9:23 am)
Tanglish : manaivi
பார்வை : 107

மேலே