உமா சங்கர் ரா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  உமா சங்கர் ரா
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  19-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-May-2018
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  6

என்னைப் பற்றி...

இவன் எழுத்துப்பித்தன் எனவே எழுதிச்சாகிறான்

என் படைப்புகள்
உமா சங்கர் ரா செய்திகள்
உமா சங்கர் ரா அளித்த படைப்பில் (public) selvi5af55a988e63c மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-May-2018 1:28 pm

நீ புலி
என்பதை மறந்து...!
ஆட்டு மந்தைக்கு
அடிமையானாய்...!

உன் அடையாளம்
அழிக்கப்பட்டு...!
பூனையாக
வளர்க்கப்படுகிறாய்...!

வீரம் விளைந்த
உன் மண்ணில்...!
உன்னைக் கோழையாக
விதைக்கிறான்...!

போராட்டம்
உன் மரபணுவில்
உண்டு... அதிலே
வீரமும் உண்டு...!

மறதி தனிமனித
வியாதி அல்ல...!
அது தமிழனின்
வியாதி...!

இதை அறிந்த
உன் துரோகிகள்...!
உனக்குள் பல
வியாதிகளைப்
பரப்புகிறான்...!

உன் மூளையை
மழுங்கச் செய்து...!
உன் அறிவைமட்டும்
திருடுகிறான்...!

யாதும் ஊரே
என்கிறாய் நீ...!
ஏதும் உனதில்லை
என்கிறான் அவன்...!

கூடங்குளத்தில்
உன்னை கூட்டாக
அடித்தொழித்தான்

மேலும்

தங்களின் நன்றிக்கு நன்றி !!! 24-May-2018 4:28 pm
என் தாயின் பெயர் கொண்ட தோழியின் வாழ்த்திற்கு நன்றிகள் பல 24-May-2018 1:40 pm
மிகவும் அருமை 24-May-2018 1:18 pm
நன்றிகள் உறவே paridhi kamaraj 23-May-2018 6:53 pm
உமா சங்கர் ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2018 1:28 pm

நீ புலி
என்பதை மறந்து...!
ஆட்டு மந்தைக்கு
அடிமையானாய்...!

உன் அடையாளம்
அழிக்கப்பட்டு...!
பூனையாக
வளர்க்கப்படுகிறாய்...!

வீரம் விளைந்த
உன் மண்ணில்...!
உன்னைக் கோழையாக
விதைக்கிறான்...!

போராட்டம்
உன் மரபணுவில்
உண்டு... அதிலே
வீரமும் உண்டு...!

மறதி தனிமனித
வியாதி அல்ல...!
அது தமிழனின்
வியாதி...!

இதை அறிந்த
உன் துரோகிகள்...!
உனக்குள் பல
வியாதிகளைப்
பரப்புகிறான்...!

உன் மூளையை
மழுங்கச் செய்து...!
உன் அறிவைமட்டும்
திருடுகிறான்...!

யாதும் ஊரே
என்கிறாய் நீ...!
ஏதும் உனதில்லை
என்கிறான் அவன்...!

கூடங்குளத்தில்
உன்னை கூட்டாக
அடித்தொழித்தான்

மேலும்

தங்களின் நன்றிக்கு நன்றி !!! 24-May-2018 4:28 pm
என் தாயின் பெயர் கொண்ட தோழியின் வாழ்த்திற்கு நன்றிகள் பல 24-May-2018 1:40 pm
மிகவும் அருமை 24-May-2018 1:18 pm
நன்றிகள் உறவே paridhi kamaraj 23-May-2018 6:53 pm
உமா சங்கர் ரா - ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2018 6:17 am

நீ இல்லா கணங்கள் !!!


அடி என்னவளே,

நீ இல்லா இரவில்,
உறக்கம் கூட இரக்கமற்று பார்க்குதடி !

நீ இல்லா நித்திரையில்,
கனவு கூட கல்லறையில் உறங்குதடி !

நீ இல்லா பயணத்தில்,
மைல்தூரம் கூட நாட்களாகி போனதடி !

நீ இல்லா நாட்களில்,
நொடிகள் கூட யுகங்களாகி போனதடி !

அடி என்னவளே,
நீ இல்லா கணப்பொழுதில்,
என் இதயம் கனக்குதடி,
என் சுவாசம் காற்றினிலே கரையுதடி,
என்னவளே வந்து என்னோடு கலந்துவிடு !!!

பிரிவுடன்
தௌபீஃக்

மேலும்

பிரிவுக்கு முடிவு பிறக்கட்டும்..அருமை.வாழ்த்துகள் சகோ. 24-May-2018 9:12 pm
நன்றி தோழா.. 22-May-2018 5:17 pm
சிறப்பு தோழா 22-May-2018 5:02 pm
நன்றி 17-May-2018 4:00 pm
உமா சங்கர் ரா - உமா சங்கர் ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2018 8:09 pm

எதிரில் நிற்கும்
என்னைக் கண்டு
அடிக்கடி ஆடை
சரி செய்பவளிடம்....!
எப்படி சொல்வேன்....?
நீயும் என்
தாயானவள் என்று....!

..... உமாசங்கர்.ரா

மேலும்

நன்றிகள் பல தோழியே👍👍👍 19-May-2018 7:48 pm
அருமை அற்புதம் 19-May-2018 3:44 pm
அருமை....அற்புதம் 19-May-2018 3:39 pm
உமா சங்கர் ரா - paridhi kamaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2018 12:09 am

களை பறிக்க
வந்தவள்
காளையின் மனசை
பறித்து சென்றவள்!

அவள் சேலை கட்டும்
விதம்
என் உயிரை குடிக்கும்
நிதம்!

அவள் ஜடை பின்னும்
அழகு
ஜாடைகள் பிறக்கும்
குடகு!

அவள் உதிர்க்கும் சிரிப்போ
மத்தாப்பு
காதல் குளிருக்கு தரும்
கதகதப்பு!

அவள் இடுப்பில் வைப்பதோ
குடம்
அது எனக்கே உரிய
இடம்!

அணிந்திருக்கும் வளையலோ
தங்கம்
நான்தான் அவளுக்கேற்ற
ஆம்பள சிங்கம்!

அவள் நடக்கும் நடையோ
அன்னம்
எனக்கது போதை தரும்
மதுக்கிண்ணம்!

மேலும்

தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே 19-May-2018 10:22 pm
கலக்கல் வரிகள் நண்பா... சூப்பர்... 19-May-2018 10:16 pm
மிக்க நன்றி தோழா 19-May-2018 8:15 am
பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே 19-May-2018 8:14 am
உமா சங்கர் ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2018 8:09 pm

எதிரில் நிற்கும்
என்னைக் கண்டு
அடிக்கடி ஆடை
சரி செய்பவளிடம்....!
எப்படி சொல்வேன்....?
நீயும் என்
தாயானவள் என்று....!

..... உமாசங்கர்.ரா

மேலும்

நன்றிகள் பல தோழியே👍👍👍 19-May-2018 7:48 pm
அருமை அற்புதம் 19-May-2018 3:44 pm
அருமை....அற்புதம் 19-May-2018 3:39 pm
உமா சங்கர் ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2018 9:36 am

செத்து செத்து
பொழச்சவளே
என்ன சொத்தாக
நெனச்சவளே....!

கோயில தேடும்
உலகத்துல
என் குலசாமியா
நிற்ப்பவளே....!

அம்மானு
அழைக்கையில
அகிலமெல்லாம்
சொந்தமடி....!

அன்பா
நீ பேசையில
வந்த துன்பமெல்லாம்
வெலகுமடி....!

வக்கனையா
சோறு இருந்தும்
நீ ஊட்டும் எச்சி
சோறு போதுமம்மா....!

உசுர கொள்ளும்
பசி இருந்தும்
ஏன் பசிதான்
ஆறுமம்மா....!

பள்ளிக்கூடம்
போகயில
பல பண்பத்தான்
சொல்லிப்புட்ட....!

பாவப்பட்ட நீ
எனக்கு
உன் மொத்த உசுர
தந்துப்புட்ட....!

எத்தனையோ
உறவிருந்தும்
உன்ன போல
உறவு இல்ல....!

உன் வயசு முதிர்ஞ்ச
காலத்துல
நீ தான் ஏன்
தத்துப் புள்ள

மேலும்

நன்றிகள் பல தோழரே 22-May-2018 8:04 am
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 22-May-2018 8:00 am
உண்மை தான் சகோ நன்றிகள் பல 👍👍👍 18-May-2018 6:46 pm
ரொம்ப அருமையான எழுத்துக்கள் இது கற்பனையிலும் சிந்தனையிலும் வந்திருக்க வாய்ப்பில்லை உண்மை பலநாள் உங்களுடன் தங்கி இருந்துள்ளது அருமை வாழ்த்துக்கள் 18-May-2018 6:40 pm
உமா சங்கர் ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 8:01 am

அசைவ மான்

மேலும்

நன்றிகள் பல கவிமலர் யோகேஸ்வரி அவர்களே 😍😍😍 10-May-2018 8:34 am
அருமை 10-May-2018 8:08 am
உமா சங்கர் ரா அளித்த படைப்பை (public) ஷிபாதௌபீஃக் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
08-May-2018 7:21 am

விண்வெளி தொலைத்திட்ட
விண்மீன் விதையினில்
பெண்ணென மண்ணில்
முளைத்தவளோ !!!

பெண்ணென வளர்ந்திட்ட
விண்மீன் மகள் அவள்
மார்பிலே மதுரசம்
கொண்டவளோ !!!

அடைமழை பொழிந்திட
அதில் இவள் நனைந்திட
காமனின் கண்களை
துளைத்தவளோ !!!

புலன்களை தந்தவள்
புஜங்களை மறைக்கிறாள்
கர்வத்தில் வடித்திட்ட
சிலை இவளோ !!!

ஒரு இதழ் அவள் தர
மறு இதழ் மலர் தர
மகரந்த சேர்க்கைகள்
நடந்திடுமோ !!!

புல்வெளி திரட்டிய
பனித்துளி குமிழ் ஒன்று
இமைவழி என்னை
விழுங்கிடுமோ !!!

நிலவினில் தெரிகின்ற
மேகத்தின் புள்ளிகள்
உன் இடையினில்
மையமிட்டு மச்சம் ஆனதோ !!!

என் இதழ்களில்
வழிகின்ற தேன் துளி
கோளம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி
user photo

Tamilselvi

kancheepuram
Uma

Uma

சென்னை
தமிழ்சிவா

தமிழ்சிவா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மூமுத்துச்செல்வி

மூமுத்துச்செல்வி

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (14)

வைத்தியநாதன்

வைத்தியநாதன்

பெரியகுளம்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே