காதல்

உன் கைவிரல்
இடுக்குகளில்
சிக்கிக் கொள்ளத்தான்
ஆசை
ஆனாலும் அது
உன் மனைவியானபின்தான்
நிறைவேற வேண்டும்

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (22-May-18, 5:20 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kaadhal
பார்வை : 68

மேலே