Tamilselvi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Tamilselvi |
இடம் | : kancheepuram |
பிறந்த தேதி | : 08-Mar-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-May-2018 |
பார்த்தவர்கள் | : 3116 |
புள்ளி | : 48 |
என்னுடைய தாயையும் தமிழையையும் உயிராய் நேசிக்கும் பெண்மை நான்.
சின்ன சின்ன
கோபங்கள்
இதழோரப்
புன்னகை
கண்ணிமைக்கும்
நொடிகள்
உன் மௌனச்
சிரிப்பு
கன்னத்தில். சிவக்கும்
வெக்கம்
என்றென்றும் எனக்காக
எனக்கான தேடல்
உன்னிடத்தில் இருப்பதாலோ
என்னவோ
என்னையும் அறியாமலே
என் நெஞ்சம்
அலைபாய்கின்றது
உன்னிடத்தில்
சின்ன சின்ன
கோபங்கள்
இதழோரப்
புன்னகை
கண்ணிமைக்கும்
நொடிகள்
உன் மௌனச்
சிரிப்பு
கன்னத்தில். சிவக்கும்
வெக்கம்
என்றென்றும் எனக்காக
என்னுள் சில கேள்விகள் ......
௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?
கண்ணதாசன் பேசாத
கவிதைகள் கூட
உன் கண்கள்
பேசும்
தமிழ். வார்த்தைகள்
உனக்கு அடிமையானதால்
இருளில் தொடங்கிய
நம் பயணம்
இனிதாய் தொடங்கியது
கருவறையில்
தொப்புள் கொடியாய்
உறவாகி
உயிர் மூச்சை
சுவாசித்தோம்
பத்து மாதம்
தாங்கிய நம்பிக்கையினால்
சிசுவாய் பிறப்பெடுத்தோம்
இப்பூமியினிலே
கண்ணதாசன் பேசாத
கவிதைகள் கூட
உன் கண்கள்
பேசும்
தமிழ். வார்த்தைகள்
உனக்கு அடிமையானதால்
நிலவுக்கு பொழுது போகவில்லையோ
நிலம் தீண்ட வழி தேடி நின்றது
செங்காந்தாலும் காதல் கொண்டது
வண்ண மயில் நீதான் என
வானம் பார்த்து நின்றது ...
பெண்மையே
கருவிழி கூந்தலை ஒதுக்கிவிடும்
அழகிற்கு
வான் நிலவு கூட
சரிசமமாகாது
தோற்றுப் போகக் கூடியது
உன் புன