காதல்

சின்ன சின்ன
கோபங்கள்
இதழோரப்
புன்னகை
கண்ணிமைக்கும்
நொடிகள்
உன் மௌனச்
சிரிப்பு
கன்னத்தில். சிவக்கும்
வெக்கம்
என்றென்றும் எனக்காக

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (16-Nov-18, 9:59 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kaadhal
பார்வை : 307

சிறந்த கவிதைகள்

மேலே