Kamalkamalesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kamalkamalesh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Kamalkamalesh செய்திகள்
Kamalkamalesh - மூமுத்துச்செல்வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2015 2:14 pm
அகண்ட உலகில்
அடிமையாய் அகபட்டேன்
அவள் விழி சிறையில்..........
முகம் பார்த்ததில்லை
கண்களின் கவிகளை மட்டும்
காதலித்தேன்.......
முகத்திரை அகற்ற மறுப்பவள்
விழித்திரையில்
வீழ்ந்திட்ட என் விழிகள்........
பறந்திடும் கரும் பட்டாம் பூச்சி
வட்டமிடும் அவள் கண்கள்
வசீகர பார்வை........
கண்களில் விழுந்த -என்
காதல் கவிதையில்
காலம் செல்கிறது
ஆதாயம் தேடும் உலகில்
ஆகாரம் இன்றி அலைகிறேன்
அழகிய விழி கொடுத்த கனவில்.......
-மூ.முத்துச்செல்வி
மிக மிக நன்று 10-Nov-2018 4:12 pm
முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?
இரு மனங்கள் உறவாடும் இடம் முகநூல். அதில் உண்மை இருந்தால் வெற்றி பெறலாம். காதல் முகம் பார்த்து வருவதல்ல மனம் பார்த்து வருவது. உண்மை அதில் முக்கியமான ஒன்று 03-Dec-2018 10:25 pm
இருநூறு ரூபாய் இண்டர்நெட் பேக், இதயங்களை இணைக்கமுடியும் என்றால் 21 ம் நூற்றாண்டுக்கு கொடுக்கலாம் சிறந்த புரோக்கர் பட்டத்தை... நல்ல வரிகள் 03-Dec-2018 3:46 pm
ஆமாம் 03-Dec-2018 3:45 pm
ஹா ஹா ஹா 03-Dec-2018 3:44 pm
கண்ணதாசன் பேசாத
கவிதைகள் கூட
உன் கண்கள்
பேசும்
தமிழ். வார்த்தைகள்
உனக்கு அடிமையானதால்
நன்றிகள் பல 11-Nov-2018 11:15 pm
நன்று
10-Nov-2018 10:52 am
கருத்துகள்