priyadharshini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  priyadharshini
இடம்
பிறந்த தேதி :  20-Jun-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Mar-2018
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  13

என் படைப்புகள்
priyadharshini செய்திகள்
priyadharshini அளித்த கேள்வியில் (public) Manikandan SK5be78d40ba74c மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Oct-2018 7:49 pm

முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?

மேலும்

இரு மனங்கள் உறவாடும் இடம் முகநூல். அதில் உண்மை இருந்தால் வெற்றி பெறலாம். காதல் முகம் பார்த்து வருவதல்ல மனம் பார்த்து வருவது. உண்மை அதில் முக்கியமான ஒன்று 03-Dec-2018 10:25 pm
இருநூறு ரூபாய் இண்டர்நெட் பேக், இதயங்களை இணைக்கமுடியும் என்றால் 21 ம் நூற்றாண்டுக்கு கொடுக்கலாம் சிறந்த புரோக்கர் பட்டத்தை... நல்ல வரிகள் 03-Dec-2018 3:46 pm
ஆமாம் 03-Dec-2018 3:45 pm
ஹா ஹா ஹா 03-Dec-2018 3:44 pm
priyadharshini - கேள்வி (public) கேட்டுள்ளார்
28-Oct-2018 7:49 pm

முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?

மேலும்

இரு மனங்கள் உறவாடும் இடம் முகநூல். அதில் உண்மை இருந்தால் வெற்றி பெறலாம். காதல் முகம் பார்த்து வருவதல்ல மனம் பார்த்து வருவது. உண்மை அதில் முக்கியமான ஒன்று 03-Dec-2018 10:25 pm
இருநூறு ரூபாய் இண்டர்நெட் பேக், இதயங்களை இணைக்கமுடியும் என்றால் 21 ம் நூற்றாண்டுக்கு கொடுக்கலாம் சிறந்த புரோக்கர் பட்டத்தை... நல்ல வரிகள் 03-Dec-2018 3:46 pm
ஆமாம் 03-Dec-2018 3:45 pm
ஹா ஹா ஹா 03-Dec-2018 3:44 pm
priyadharshini - Bhagyasivakumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2018 10:17 am

இக்காலத்தில் அன்பையும் காதலையும் தவறாக புரிந்து கொள்கிறார்களா??இளைய தலைமுறை???☺️

மேலும்

சந்தேகமேஇல்லாமல் அப்படித்தான் 13-Feb-2020 11:56 pm
ஆமாம்........ நட்பாக பேசி பழகினாலும் அதை கண்டு காதல் என்று கூறும் களிகாலம் தான் இன்று என் அனுபவத்தில் கண்டது 13-Jul-2019 1:19 pm
Nice 24-Nov-2018 4:08 pm
இல்லை அன்பு வேறு காதல் வேறு அன்பு வைத்த அனைவர் மேலும் காதல் வைக்க இயலாது காதல் கொண்டவரிடம் அன்பினை வைக்க முடியாமல் இருக்க இயலாது 10-Nov-2018 5:00 pm
priyadharshini - Bhagyasivakumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2018 9:18 am

தத்தெடுப்பது பற்றி கருத்து என்ன? Is adoption of child is good?? ☺️

மேலும்

நல்ல முயற்சிதான் 07-Oct-2018 2:51 pm
அருமையான முயற்சி தான் 28-Sep-2018 1:21 pm
நல்ல முயற்சி.. 23-Sep-2018 10:19 pm
நன்றி... 😁 22-Sep-2018 3:27 pm
ஹுமேரா பர்வீன் அளித்த கேள்வியில் (public) Nathan5a854b1c08cea மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Jul-2018 4:28 pm

தூத்துக்குடி ஸ்டெர்லெட் ஆலையை எதிர்த்து 100 நாள் போரிட்டு மூடப்பட்ட ஆலையை திறக்க மக்கள் மனு கொடுத்திருப்பது குறித்து தங்களின் கருத்து?

மேலும்

ha ...ha ..ha 14-Aug-2018 3:28 pm
சொன்னேனே...தமிழன்டா... 13-Aug-2018 9:04 pm
same feeling ..sir 06-Aug-2018 3:53 pm
aam tholi ......poradiya makkalthaan tharpothu maanu koduthullarkal .......enakum sattru athirchithaan .. 06-Aug-2018 3:52 pm
priyadharshini - ஸ்பரிசன் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2018 2:00 pm

இலக்கியத்தில் அரசியல் செய்வது என்பது....

மேலும்

நாம் தளத்தில் பதிக்கிறோம்.. நமக்குள் பகிர்கிறோம்...விமரிசனம் செய்கிறோம்...நாம் பதித்த 10 நிமிடத்திற்குள் 6 கவிதை வந்து விடுகிறது...நான் இதை குறித்து சொல்லவில்லை...தளத்திற்கு வெளியே சற்றும் குறையாத அரசியல் உண்டு. அது ஜாதி வரை எதிரொலிக்கும்...மதத்தில் மின்னலடிக்கும்...பதவியில் இருந்து நாக்கு துருத்தும். ஒரு புத்தகம் வெளியிட விற்பனைக்கு செல்ல ...பல பிரயத்தனம் கொள்ளும்.அது கொண்டு கேட்டது நான். வணக்கம் லண்டன் online இதழில் அடியேன் படைப்பு வேறுவிதமாக இருக்கும். இது நான் செய்யும் அரசியல் என்று கொள்ளலாம்... என்ன செய்வது அன்பரே...ஒரு தகுதியான பாராட்டு நமக்கு தேவையான ஒன்று... 06-Apr-2018 7:48 pm
கேள்வி சரியாக கேட்கப்படவில்லை . எந்தத் துறையிலும் யாராவது சண்டை பூசல் சதி செய்தால் பாலிடிக்ஸ் பண்ணுகிறான் என்று சொல்வார்கள் . நீங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று நினைக்கிறேன் . இலக்கியத்தில் அரசியல் பேசலாமா எழுதலாமா என்று கொள்கிறேன். இலக்கியத்தாலும் சிந்தனையாலும் பேச்சாற்றலாலும் உலகத்தில் பல தலைவர்களும் அரசியல்வாதிகளும் உருவாகியிருக்கிறார்கள். காந்திஜி நேத்தாஜி எழுதவல்லவர்கள் பேச்சாளர்கள் ,நாட்டின் தலைவர்களானார்கள் . ராஜாஜி சுதந்திர போராட்ட வீரர் தலைவர் அரசியல்வாதி . பேரறிவாளி. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத வல்லவர் . கதை பாடல் எழுதினார். அவரது குறை ஒன்றும் இல்லை பாடல் இன்றும் ஒலிக்கிறது. அவரது திக்கற்ற பார்வதி கதை திரைப்படமாக்கப் பட்டது .அறிஞர் அண்ணாத்துரையும் கலைஞர் கருணாநிதியும் தங்கள் இலக்கிய எழுத்தாலும் பேச்சாற்றலாலும் தலைவர்கள் ஆனார்கள் அரசியல்வாதி ஆனார்கள் முதல்வராகி நாட்டையும் ஆண்டார்கள் , 06-Apr-2018 7:39 pm
தேவையும் கூட 19-Mar-2018 11:08 pm
தேவையும் கூட 13-Mar-2018 4:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

மணிகண்டன் சேகா

மணிகண்டன் சேகா

அம்மையார்குப்பம்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
சோட்டு வேதா

சோட்டு வேதா

கொங்கு மண்டலம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே