priyadharshini- கருத்துகள்
priyadharshini கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [139]
- கவின் சாரலன் [89]
- நன்னாடன் [43]
- Palani Rajan [41]
- கோவை சுபா [35]
இருநூறு ரூபாய் இண்டர்நெட் பேக், இதயங்களை இணைக்கமுடியும் என்றால் 21 ம் நூற்றாண்டுக்கு கொடுக்கலாம் சிறந்த புரோக்கர் பட்டத்தை... நல்ல வரிகள்
ஆமாம்
ஹா ஹா ஹா
நன்றி விளக்கி கூறியதுக்கு
ஆனால் அதில் நம்பிக்கை என்பது கேள்வி குறி
இல்லை
ஏன் அப்படி சொல்கிறீர்கள் அகம் அறிய வாய்ப்பில்லை என்று
நம்பிக்கை என்பது கேள்விக்குறி இது உண்மை
நீங்கள் கூறுவது விளங்க வில்லை
ஏற்றுக்கொள்ளத்தக்கது உங்கள் பதில்
சரியான பதில் சகோ
இல்லை.
நல்ல முயற்சிதான்
போராடிய மக்களா மனு கொடுத்தது. நீங்கள் சொல்லும் செய்தி புதிதாக இருக்கிறது தோழரே
நம் எண்ணத்தை பொறுத்தே இந்த கேள்விக்கு பதில் அமைகிறது.
முயற்சி செய்கிறேன் கவின் சாரலன்
கண்களால் இதயத்தை களவு செய்யடா
தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள் தான் தற்கொலை செய்துகொள்வார்கள் .
தேவையும் கூட