மோகன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மோகன்
இடம்:  குளித்தலை
பிறந்த தேதி :  02-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Dec-2018
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  5

என் படைப்புகள்
மோகன் செய்திகள்
மோகன் - மோகன் அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2018 5:54 pm

அரசு மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படுவதை குறைத்து.
ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வழக்கினால் போல் இருக்கும். வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கலாம். என் மனுவை எற்குமா நிர்வாகம்.

மேலும்

மோகன் - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
07-Dec-2018 5:54 pm

அரசு மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படுவதை குறைத்து.
ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வழக்கினால் போல் இருக்கும். வேலை இல்லா திண்டாட்டத்தை குறைக்கலாம். என் மனுவை எற்குமா நிர்வாகம்.

மேலும்

மோகன் - மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2018 12:46 pm

இவ்வுலகின் அழகினை காண வைத்த என் தாயின் அழகே சிறந்தது என்று நினைத்திருந்தேன். பின் அவள் உரைத்த மொழியின் இனிமையை கேட்கும் போது, தாயின் அழகினை விட என் தாய் மொழியாகிய தமிழின் அழகே சிறந்தது என உணர்ந்தேன். என் தாயின் அழகு என் ஒரு கண் என்றால் , அவள் உரைத்த என் தாய் மொழியாகிய தமிழே என் மற்றொரு கண்.
கண்கள் இரண்டு என்றாலும் பார்வை ஒன்றுதானே!
என் தாய் என் உடல் என்றால்,
என் தாய் மொழியாகிய தமிழே என் ஆன்மா. உடலை விட்டு ஆன்மா வாழும் அல்லவா! அதுபோலத்தான் இவ்வுலகில் அழகு என நினைத்திருக்கும் எவை அழிந்தாலும் என் ஆன்மாவாகிய தமிழ் என்றும் நிலைத்திருக்கும்.

மேலும்

மோகன் - மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2018 4:50 pm

என் தாயின் கருவில் உருவாகி
விருட்சமாய் வளர்ந்து -- பின்
பறவையாய் என் தாய் திருநாட்டில்
சுற்றி திரிந்தேனே! - ஆனால்
இன்றோ! என் தேவைகள்
பெருகியதால் கருவுற்றிருக்கும்
மனைவி - பிள்ளைகளையும்
எனக்கு உருகொடுத்த
தாய் தந்தையையும் விடுத்து -
அந்நிய தேசத்தில் பயணம்
செய்து அங்கே ஒரு கூண்டு
கிளியாக மாறிவிட்டேனே!
இங்கு நான்படும் இன்னல்களை
மறைத்து என்னை போலியாக
சிரிக்க வைக்கிறாயே!
என் தாய் தந்தையின்
அன்பையும், என் மனைவியின்
பாசத்தையும், என்
குழந்தைகளி

மேலும்

மோகன் - மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2018 10:08 am

அனாதைகள் என்று யாரும் இல்லை
இவ்வுலகில்

பகலில் இருளை விலக்கி ஒளி தரும்
' சூரியனே ' உன் தந்தை

இரவில் உன்னை தாலாட்டி உறங்க வைக்கும் ' சந்திரனே ' உன் தாய்

அவ்வப்பொழுது வான் முழுதும் வீற்றிருக்கும் ' நட்சத்திரங்களே '
உன் உறவினர்கள்

இப்படி இருக்கையில் நீ எப்படி
' அனாதை ஆவாய் '

அனைவரும் உன் ' சொந்தங்களே '

மேலும்

மோகன் - மனோ ரெட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2014 8:23 am

எதுகை மோனை
இயைபுகளுடன்,
எதற்கும் உதவாத
இயல்பு மீறிய வார்த்தைகளில்
எதைச் சொன்னாலும்
அதுதான் கவிதையா...??

ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்களுடன்,
கூறு கெட்ட
கருத்துக்களை சொல்லி
கவிஞரென தன்னைத் தானே
புகழ்வது தான் கவிதையா..??

வாய்க்கு வந்ததை
வரிக்கு வரி சொல்லி,
மேலும் கீழுமாக
நான்கு வார்த்தைகளை
கடித்து துப்பி
கூறுவதுதான் கவிதையா..??

அந்தமும்
சந்தமும் பார்த்து
கவிதை சொல்ல வருபவர்கள்,
சொந்த பந்த
சமூக இழிவுகளை
மறைப்பது தான் கவிதையா...??

இரட்டை கிளவி சொற்களை
புரட்டிப் போட்டு
பளபளப்பாக கவியெழுதி
புரட்சி கவியென்று
சுய விளம்பரம்
செய்வது தான் கவிதையா..??

மேலும்

அருமை நண்பரே. நானும் ஒரு சில வார்த்தைகளை எழுதியுள்ளேன் அவையும் கவிதை என நம்பி. 07-Dec-2018 5:02 pm
Thanks karthika 08-Aug-2014 5:26 pm
Thanks frnd 08-Aug-2014 5:26 pm
கவிதை பற்றிய நல்ல பதிவு நட்பே! 08-Aug-2014 5:05 pm
மோகன் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2018 2:36 pm

​-------------------------------------
உழுதவன் அழுகிறான்
உணவுக்கு அலைகிறான்
உயிர்வாழ துடிக்கிறான்
உலகையே வெறுக்கிறான் ...

ஏழையோ ஏங்குகிறான்
ஏக்கத்தால் உருகுகிறான் ​
​ஏற்றமின்றித் தவிக்கிறான்
ஏய்ப்பவனோ உயர்கிறான் ...

​படித்தவனும் தேடுகிறான்
பம்பரமாய் சுழல்கிறான்
பணியின்றி வருந்துகிறான்
​பட்டினியால் சாகிறான் ...

​உழைப்பவன் தேய்கிறான்
உண்மையாய் வாழ்கிறான்
உள்ளாற்றல் மறக்கிறான்
உள்ளத்தால் சாய்கிறான் ...

சுழன்றிடும் புவனமும்
நின்றிடுமா ஒருநாள் ?
தீர்க்கப்படா தீர்வுகளும்
நீர்த்திடாமல் தீர்ந்திடுமா ...

கவலையே எனக்கு
கறைபடா கரம்காணவே !
நம்தலைமுறை காணுமா

மேலும்

அருமை நண்பரே 06-Dec-2018 1:13 pm
மிகவும் நன்றி 05-Nov-2018 10:03 pm
நவீன வாழ்வியல் தத்துவங்கள் 05-Nov-2018 8:01 pm
மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2018 10:08 am

அனாதைகள் என்று யாரும் இல்லை
இவ்வுலகில்

பகலில் இருளை விலக்கி ஒளி தரும்
' சூரியனே ' உன் தந்தை

இரவில் உன்னை தாலாட்டி உறங்க வைக்கும் ' சந்திரனே ' உன் தாய்

அவ்வப்பொழுது வான் முழுதும் வீற்றிருக்கும் ' நட்சத்திரங்களே '
உன் உறவினர்கள்

இப்படி இருக்கையில் நீ எப்படி
' அனாதை ஆவாய் '

அனைவரும் உன் ' சொந்தங்களே '

மேலும்

மோகன் - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2018 2:27 am

முதலிரவு . . .

கடைசி வரி வரை கவன சிதறலை தவிர்க்கவும். . .

இது தான் முதல் முறை
தொட்டு கொள்வதும்
உரசி கொள்வதும்

எனக்கு பிடிக்கும்
என்னை பிடிக்குமா என்றால்
கேள்வி குறியே மிஞ்சி நிற்கும்

ஆடம்பரமாகவும் அல்ல
அதே சமயம்
அழகிற்கும் பஞ்சமில்லை

பார்த்து கொண்டே
தேனீர் பருகி கொண்டேன்

ஆர்வம் ஒரு பக்கம்
அசதி ஒரு பக்கம்
உறங்கவும் மனமில்லை
உடலும் ஒத்துழைக்கவில்லை

தூக்கம் வந்து
கண்ணை கட்ட
தேனீர் பருகி
சோம்பல் முறித்தேன்

கால்களால் நடந்தவன்
இப்பொழுது
பார்வையால் கடக்கிறேன்

பிடித்த இடங்களில்
அடம்பிடித்து நிற்கிறது
பார்வையும் மனமும்

யாருமில்லா தனியறையில்
இப்படி இருப்

மேலும்

கருத்துக்கு பதில் அளித்தமைக்கு நன்றி. 07-Dec-2018 10:59 am
மிக்க நன்றி நண்பரே அவசரத்தில் ஏற்பட்ட தவறு மட்டுமே 06-Dec-2018 10:12 am
நன்றி நண்பரே 06-Dec-2018 9:52 am
செம்ம...😊 05-Dec-2018 8:03 pm

அந்தி சாய்ந்து இரவும் வந்தது
இன்றோ இரவை இருள் கவ்வி இருக்க
விண்ணையும் கருமேகம் போர்த்தி இருக்க
முகம் காட்டி மேகத்தின் பின்னே மறைந்து போனது
வானத்து வெண்ணிலாவும் , கண்மூடி கண் திறந்து பார்த்தேன்
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை

மேலும்

அருமை 05-Dec-2018 5:27 pm
மிக்க நன்றி நட்பே இப்படி உள்ளத்திலிருந்து தரும் உண்மையான கருத்திற்கு 04-Dec-2018 6:28 pm
அருமையான ஆழ்ந்த பதிவு. .. 04-Dec-2018 5:46 pm
மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2018 4:50 pm

என் தாயின் கருவில் உருவாகி
விருட்சமாய் வளர்ந்து -- பின்
பறவையாய் என் தாய் திருநாட்டில்
சுற்றி திரிந்தேனே! - ஆனால்
இன்றோ! என் தேவைகள்
பெருகியதால் கருவுற்றிருக்கும்
மனைவி - பிள்ளைகளையும்
எனக்கு உருகொடுத்த
தாய் தந்தையையும் விடுத்து -
அந்நிய தேசத்தில் பயணம்
செய்து அங்கே ஒரு கூண்டு
கிளியாக மாறிவிட்டேனே!
இங்கு நான்படும் இன்னல்களை
மறைத்து என்னை போலியாக
சிரிக்க வைக்கிறாயே!
என் தாய் தந்தையின்
அன்பையும், என் மனைவியின்
பாசத்தையும், என்
குழந்தைகளி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே