சொந்தம்

அனாதைகள் என்று யாரும் இல்லை
இவ்வுலகில்

பகலில் இருளை விலக்கி ஒளி தரும்
' சூரியனே ' உன் தந்தை

இரவில் உன்னை தாலாட்டி உறங்க வைக்கும் ' சந்திரனே ' உன் தாய்

அவ்வப்பொழுது வான் முழுதும் வீற்றிருக்கும் ' நட்சத்திரங்களே '
உன் உறவினர்கள்

இப்படி இருக்கையில் நீ எப்படி
' அனாதை ஆவாய் '

அனைவரும் உன் ' சொந்தங்களே '

எழுதியவர் : (6-Dec-18, 10:08 am)
சேர்த்தது : மோகன்
Tanglish : sontham
பார்வை : 114

மேலே