Bhagyasivakumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Bhagyasivakumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 937 |
புள்ளி | : 30 |
இல்லத்தரசி.....
மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் மூன்று மடமையான சித்தாந்தம் என்னென்ன? நறுக் சுருக் பதில் மட்டும்.
ஒரு பெண் துணை இல்லாமல் ஆண் தனியாக வாழ முடியுமா வருங்காலத்தில் ?
இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........
Munnurai : iyarkai enbadhu nam andrada vaalkaiyil ondri valum vishayamay.....udharanamaga maram chedi kodikal , mazhai , megam sooriyan ellamay iyarkai than .
Vilakam : ☺️
Iyarkai sarndha vaalkaiyil udalum manamum arokiya maga irukum . Neengalay sollungal grama pura vaalkaiyil kidaikum nimmadhi nagarathil irukiradhu???☺️ Illai endru neengal sollum bodhu satru yosithu parungal ..Nagarathil naam iyarkaiyai azhithu kondu irukirom marangalai vetti vittu pala aduku madi kudiyirupugalum ...Pala maaligai um kattugirom . Adhanal enna payan?? Suthamana oxygen um kedaipadhillai...Suthamana kai kani
மனைவி – ஏங்க இப்ப அழறீங்க????
கணவன்- அடிச்சா தப்பு…😢
மனைவி – என்ன????
கணவன்- குணமா வாய்ல சொல்லனும் திட்டாம அடிக்காம வாய்ல சொல்லனும்.
மனைவி- பின்ன என் தங்கச்சியை லுக் விட்டா அடிக்காம என்ன பன்னுவாங்கலாம் நீங்களே சொல்லுங்க..
கணவன்- பின்ன …கண் இருந்தா லுக் விடாம என்ன பன்னுவாங்க நீயே சொல்லேன்😀😀😀😀
ஏண்டி இப்போலாம் நீ பியூட்டி பார்லர் க்கு வரவே மாட்டேங்குற…..???☺️
..
ம்ம்ம் க்கும் அடி போடி …….நான் ப்யூட்டி பார்லர் வந்ததுக்கு காரணமே அது பக்கத்தில் இருக்கும் ப்ரியாணி கடையை மோப்பம் பிடிக்க தான்...அதுவே மூடியாச்சு அப்புறம் நான் ஏன் அங்க வர போறேன்..😁😁😁
என்னடி சொல்ற…..ப்ரியாணி உனக்கு அவ்வளவு பிரியமா??
இல்லடி …அங்க பில் போடுறவன் மேல ப்ரியம்…😁ஹாஹா
சற்று பலமாகக் காற்றடித்தாலும்
திசைமாறிப் போகலாமென்ற
உண்மையின் வண்ணங்களை
சிறகுகளில் தடவிக்கொண்ட
வண்ணத்துப்பூச்சிகளுக்குத்தான் தெரியும்
பறத்தலின் வலி.
தத்தெடுப்பது பற்றி கருத்து என்ன? Is adoption of child is good?? ☺️
தரமான அரசு நூலககங்கள் தேவை...மாணவர்கள் பயன் அடையும் வகையில் அனைத்து பாடப்பிரிவு புத்தகங்கள் மற்றும் கதை கட்டுரை புத்தகங்கள் கிடைக்க வேண்டும். இந்த நூலகங்கள் எல்லா மூலை முடுக்கில் வாழும் மாணவ செல்வங்களுக்கு பயன் அடையும் வகையில் அமைக்க வேண்டும்.
சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. கழிப்பிடங்களின் குத்தகைதாரர்கள் அவற்றை முறையாகப் பராம்ரிப்பதில்லை. நிர்ணயித்த கட்டணததைவிட அதிகமான தொகையை வேறு வசூலிக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிடங்களை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.
வரப்போரம் நீ நடக்க அந்த நெல்பயிரும் தலை நிமிரும்...
அடியே மாமான் மகளே
உனக்கென்னடி வெக்கம்
மச்சானை தலை நிமிர்ந்து பாக்க..