சேர்த்தவர் :
Bhagyasivakumar
s, 21-Sep-18, 3:59 pm
நூலகம்
தரமான அரசு நூலககங்கள் தேவை...மாணவர்கள் பயன் அடையும் வகையில் அனைத்து பாடப்பிரிவு புத்தகங்கள் மற்றும் கதை கட்டுரை புத்தகங்கள் கிடைக்க வேண்டும். இந்த நூலகங்கள் எல்லா மூலை முடுக்கில் வாழும் மாணவ செல்வங்களுக்கு பயன் அடையும் வகையில் அமைக்க வேண்டும்.
நூலகம் மனு | Petition at Eluthu.com