சேர்த்தவர் : prakash3s, 28-Apr-14, 8:03 pm
Close (X)

டாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட வேண்டி தமிழக அரசிற்கு விண்ணப்பம்

டாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட வேண்டி தமிழக அரசிற்கு விண்ணப்பம் மனு | Petition

சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 156 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

டாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட வேண்டி தமிழக அரசிற்கு விண்ணப்பம் மனு | Petition at Eluthu.comசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே