குடிநீர் குழாய்கள் பராமரிப்பு,சீரமைப்பு
பல இடங்களில் குடிநீருக்காக அல்லல்படும் வேளையில்; கிடைக்கும் இடங்களில் அதன் தேவை போக வீணாக்காமல் அதனை சரிவர பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.
அதன் தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டால் அனைவரும் பயன்பெறுவார்கள்.அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்...
குடிநீர் குழாய்கள் பராமரிப்பு,சீரமைப்பு மனு | Petition at Eluthu.com