கிராமத்து காதல் 13💓

வரப்போரம் நீ நடக்க அந்த நெல்பயிரும் தலை நிமிரும்...
அடியே மாமான் மகளே
உனக்கென்னடி வெக்கம்
மச்சானை தலை நிமிர்ந்து பாக்க..

எழுதியவர் : தஞ்சை இனியவன் (20-Sep-18, 6:54 am)
பார்வை : 158

மேலே