ஏன் முடியாது? வாழமுடியும்... இயற்கையை அனுபவித்து, அதின் நியதிகளை கைக்கொண்டு, சிறந்த வாழ்க்கைப் பாதையில் பயணிப்பதே சிறப்பாக இருக்கும்... 16-Jun-2018 7:18 pm
திருமண பந்தம் கட்டாயம் அல்ல... ஒரு மனித வாழ்க்கையை நிறைவு செய்யும் பந்தம்... காதலால் இணைந்து, அன்பை மூலதனமாக்கி, புரிந்து விட்டுக்கொடுத்து வாழ்ந்து, கஷ்டங்களில் துணை நின்று, கண்ணீருக்கு ஆறுத்தலாகி,அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாக ஓட்டத்தை நிறைவோடு முடிப்பது 16-Jun-2018 7:15 pm
தாயின் அன்பு மட்டுமல்ல தந்தையின் மனதையும் பெரும்பாலானவர்கள் உணர்வதேயில்லை. இருக்கும்போது அறியாதவர்கள் அவர்கள் மறைந்தபிறகு அவர்களுக்காக உருகுவது ஏன் என்றுதான் புரியாத வேடிக்கையாக உள்ளது. கடவுளைவிட சிறந்த கண்களுக்குத் தெரிந்த நம் கடவுளான பெற்றோரை இருக்கும்போது போற்றி மகிழ்வோம். 08-Dec-2017 8:45 am
தாயின் பாசம் கடவுளையும் மிஞ்சிய ஓர் அற்புத சக்தி.
ஆனால் சிலர் அதனை உணர்க்கூட தயாராக இல்லை.
தன் பிள்ளைக்கு அன்பை அள்ளித்தந்தவள்.....இன்று அவர்களின் அன்பிற்காக காத்திருக்கிறாள்....கண்ணீருடன்.
அருமையான உணர்வின் வெளிப்பாடு.. 06-Dec-2017 9:47 am
சிமெண்ட் என்பது அயல் நாட்டினரால் நம் நாட்டிற்கு வந்த ஒரு பொருளாகும்.
ஆனால் அதற்கு இணையாக நம் நாட்டிலேயே சுண்ணாம்பு, சாம்பல் மற்றும் ஓடக்கல் என்று சொல்லப்படும் கற்களை போடி செய்தும் கட்டிடம் கட்ட பயன்படுத்தினர்.
அவைகளை சுண்ணாம்பு சாந்து, சாம்பல் சாந்து, நிலக்கீழ் என்று பெயரிட்டு நம் முன்னோர்கள் அழைத்தனர்.
சிமெண்ட் என்பதற்கு சரியான தமிழ் பொருளை ஓரளவிற்கு கூறியிருக்கிறேன் என நினைக்கிறேன்.
08-Dec-2017 9:57 am
காதலிச்சு திருமணம் செய்தவன் நிச்சய திருமணம் சிறந்ததுனு சொல்றான்..
நிச்சய திருமணம் செய்தவன் காதலிச்ச திருமணம் செய்யறது சிறந்ததுனு சொல்றான்,..! 14-Nov-2017 2:50 pm
ஒரு மனிதன் இப்புருஷார்த்தங்களை வெவ்வேறுவிதமாக தங்களுடைய வெவ்வேறு காலக்கட்டத்தில் பாவிக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள்
இளைமைப்பருவத்தில் காமம்
முதுமைப்பருவத்தில் தர்மம் மற்றும் மோட்சம்
காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில், முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும், பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட
காமம் குதிரையின் கடிவாளம் போன்றது. அதை தட்டவேண்டிய நேரத்தில் மட்டும் இழுத்துப்பிடித்து ஓட விரட்டி (தட்டி எழுப்பி நம்ப பாஷையில்) சேர வேண்டிய இடத்துக்கு குதிரையை செலுத்துவதே சரி. 13-Nov-2017 2:55 pm
மாற்றம் மட்டுமே நிரந்தரமானது என்பதையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் எல்லா விசயங்களுக்கும் காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும் மாறியேதான் ஆக வேண்டும். இதுதானே நியதி.ஆக அதுவும் நிரந்தரமானது நடந்துகொண்டே இருப்பதுதான். 13-Nov-2017 10:56 am