மக்கள் காமத்தை எவ்வாறு பாவிக்க வேண்டும்?

ஒரு மனிதன் இப்புருஷார்த்தங்களை வெவ்வேறுவிதமாக தங்களுடைய வெவ்வேறு காலக்கட்டத்தில் பாவிக்க வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள்

இளைமைப்பருவத்தில் காமம்

முதுமைப்பருவத்தில் தர்மம் மற்றும் மோட்சம்

காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில், முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும், பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது[1]. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. உண்மையில் அது நூலின் ஒரு பகுதியேயாகும். இரண்டாம் அத்தியாயம் மட்டுமே முழுவது பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறுகிறது. காதல், பாலியல் கல்வி முதலிய பிற கருத்துகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

என்னதான் இது புதுகமாக வடமொழியில் எழுதினாலும் பல ஆயிரம் வரதத்திர்க்கு முன்பே கோவில் சிற்பங்களாக இது தமிழர்களால் என்றும் அழியாதவாறு உருவாகப்பட்டது.

நூல்களை அளித்தாலும் கற்களாக உள்ள சிற்பங்களை அளிகமுடியவில்லை!:"



கேட்டவர் : மனிதன்
நாள் : 11-Nov-17, 12:19 pm
0


மேலே