- சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : |
இடம் | : |
பிறந்த தேதி | : 16-Jul-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 610 |
புள்ளி | : 143 |
வலிக்கும் என தெரிந்தும் மீண்டும் மீண்டும் வலிகளை விரும்பி ஏற்றுக் கொள்வேன் சந்தோசமாக....
பழகிப் போனதால் அல்ல
இதையாவது எனக்காக நீ தருகிறாய் என்ற ஆனந்தத்தில் _ _ _ _ 💔🖤🖤🖤💔
ஊழி எண்கள் அல்லது வரிசை எண்கள் என்றால் என்ன?
ஊழி எண்கள் அல்லது வரிசை எண்கள் என்றால் என்ன?
உன்னை தாண்டி யாரும் இல்லை
உன்னை தவிர எதுவும் தேவை இல்லை
இருந்தும்
என் அருகில் நீ இல்லை
விலகிப் போகும் உன்னை விட்டு விடவும் முடியவில்லை
வலிந்து உன்னை தக்க வைக்கவும் மனமில்லை
விதியென வலிகளை ஏற்றுக் கொண்டு வாழவும் முடியவில்லை
ஆறுதல் தேட அருகில் யாருமில்லை
தோள் சாய்ந்து கண்ணீர் சிந்த பழைய நீ என்னுடன் எனக்காக இல்லை..
கண்ணில் காட்டி கை சேர விடாமல் தட்டி பறித்த இறைவனுக்கே புரியவில்லை நான் வாழ காற்று மட்டும் போதாது என் காதல் நீ வேண்டும் என்று.....
படைத்த அவனுக்கே தெரியாத போது நீ மட்டும் எங்ஙனம் அறிவாய் என் மனதை
மரணத்தை வரமாக கேட்டு நிற்கிறேன் இந்த நொடி
என் மறு ஜென்மத்திலாவது வேண்டும
என் இறுதி மூச்சு வரை உன் கை கோர்த்து கொண்டிருக்க வேண்டும் என பேராசை கொள்ளவில்லையடா
என் இறுதி மூச்சில் உன் விழி பார்த்து உன் கை கோர்த்திட வேண்டும்.........
வாழ்க்கையே கனவாக போனாலும் இந்த வரத்தை மட்டும் வாழ்க்கையாக கேட்டுக் கொண்டேயிருப்பேன் என் இறுதி மூச்சு வரை...............
என் தூங்கா இரவுகளில் உன்னிடம் சொல்லப்படாத சில நேசங்களும் கேட்கப்படாத சில ஆசைகளும் விழித்தே இருக்கின்றன என் இருண்ட இமைகளுக்குள் அளந்து பேசும் உன்னிடம் எப்படி சொல்வேன் இன்னும் உன் கை பிடித்து நடை பழகும் சிறு குழந்தையாகவே இருக்க விரும்புகிறேன் என்று
சீதனம் வாங்குவது சரியா பிழையா உங்கள் கருத்து என்ன?
மெய்யன் நடராஜ்
பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட
.....கண்ட நாள் முதலாய்.....
பகுதி : 47
மனதை அமைதிப்படுத்தி அவள் எங்கே சென்றிருப்பாள் என்று கண்ணை மூடி யோசித்தவனின் மனக்கண்ணில் அந்த இடம் மட்டுமேதான் வந்து நின்றது...அவள் இப்போதிருக்கும் மனநிலையில் நிச்சயமாக அங்குதான் சென்றிருப்பாள் என்று முடிவு செய்து கொண்டவன்,அவனிற்கு அவளை அடையாளம் காட்டிய அந்தக் கடற்கரையை நோக்கி காரைச் செலுத்தினான்....
மின்னல் வேகத்தில் கடற்கரையை வந்தடைந்தவன்...காரைப் பார்க்கிங்கில் விட்டு விட்டு அவளைத் தேடிச் சென்றான்...அவன் தேடிய அனைத்து வழிகளிலும் அவனிற்கு ஏமாற்றத்தை பரிசளித்தவள்...இம்முறை அவனை ஏமாற்றாமல் அவன் எதிர்பார்த்தது போலவே அங்குதான் இருந்தாள்..
அவளைக்
....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 46
"என்னடா அப்படிப் பார்க்குற...??..."என்றவாறே அவன் முன்னால் வந்து நின்றான் அர்ஜீன்...அவனைத் தொடர்ந்து பவியும் அர்ஜீனின் அருகில் வந்து நின்று கொண்டாள்...அவர்களிருவரும் புன்னகை மாறாத முகத்தோடு அரவிந்தனைப் பார்க்க...அரவிந்தன்தான் அவர்களிருவரையும் ஒன்றாகப் பார்த்ததில் குழம்பிப் போய் நின்றான்...
"ரொம்ப யோசிக்காதடா...நானே எல்லாத்தையும் சொல்லிடுறன்..."
"நானும் உன் வழியிலேயே சரண்டர் ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் டா..."என்று அவன் சொல்லி முடித்துப் பவியைப் பார்க்கவும்...அவள் அர்ஜீனை கோபமாய் ஒரு பார்வை பார்த்து வைத்தாள்...
"அடிப்பாவி...உன்கிட்ட சரண்டர் ஆக
....கண்ட நாள் முதலாய்.....
பகுதி : 45
இன்றோடு ஒருவாரமாகிவிட்டது அரவிந்தனும் துளசியும் ஒருவருக்கொருவர் பேசி..அவனோடு பேசுவதற்கு அவளும் இந்த ஏழு நாட்களாய் எவ்வளவோ முயன்றுவிட்டாள்...ஆனால் அன்று அவளைவிட்டு விலகியவன்தான் அதன் பின் அவளை முழுதாகவே தவிர்க்கத் தொடங்கிவிட்டான்...
ஏற்கனவே அவன் அன்று கடற்கரையில் நடந்தவற்றை சொல்லாமல் விட்டதற்கான காரணத்தை எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தவள்,அரவிந்தனின் முற்றுமுழுதான விலகலில் துடிதுடித்துப் போய்விட்டாள்...முதன் முறையாக அவன் அவளிடம் காட்டிய இந்த விலகல் அவள் மனதினை மிகவும் பாதித்தது...
அவர்கள் இருவரது வாழ்க்கை முறையுமே முன்னதிலிருந்து இப்போது தலைகீழாக
உனை நினைத்து சிந்த கண்ணீரும் மீதம் இல்லை உனை நினைத்து கவிகள் வடிக்க எழுத்துக்களும் மீதம் இல்லை
உன் நினைவுகள் மட்டும் ரணமாய் இன்றும் என்னுள்........