Masood skipper - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Masood skipper
இடம்:  கடையநல்லூர்
பிறந்த தேதி :  06-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2018
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  17

என் படைப்புகள்
Masood skipper செய்திகள்
சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) Sheik Uduman59c65538e2b72 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Apr-2018 7:32 pm

நம் காதல் போர்க்களத்தில்
என் இதழ் எனும் ஆயுதம் தாங்கி
நின்று கொண்டிருக்கிறேன்..
உன் உடல் முழுவதும்
முத்தங்களால் சரமாரியாக தாக்கி
உன்னை காயப்படுத்த போகிறேன்..

அதற்கு அன்பே,

என் இதழ்களுக்கு
நீ தக்க பதிலடி கொடு
உன் இதழ்களை கொண்டு..

இதழ் சேர்த்து இறுதிவரை
போராடும்
இரு உயிர்களுக்கும் தெரியும்
இப்போரில்
வெற்றி இருவருக்குமே என்று..!

காதல் யுத்தத்தை எதிர்பார்தவனாக,
❤சேக் உதுமான்❤

மேலும்

நன்றி நட்பே...😍 11-Apr-2018 6:36 pm
அருமை 11-Apr-2018 12:12 pm
நன்றி நண்பா..😊 09-Apr-2018 7:52 pm
அருமை நண்பா.... 09-Apr-2018 7:49 pm
Masood skipper - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2018 12:28 pm

சப்தமில்லாமல்
பலமுறை உச்சரித்த
உன் பெயர்..

என்னை
காயப்படுத்திய
உன் சொற்களில்
மயங்கிய என் இதயம்...

நான் இரசித்த
என்னை வெறுத்த
உன் கண்கள்...

உன்னை தேடிய
என் விழிகளை
பார்த்து உயர்த்திய
உன் புருவம்...

நான் உன்னை
நேசிக்க மறத்த
போதும் என்னை
வெறுக்க மறக்காத
உன் மனது....

என் காதலால்
கோபத்தில் அழகாய்
சிவந்த உன் முகம்..

என் மனதில்
தடுமாற்றத்தில் தொடங்கி
ஏமாற்றமாய் போன
என் காதல்...

மேலும்

சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) Sheik Uduman59c65538e2b72 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2018 11:46 am

சோகத்தை தன்னளவில்
வைத்துக்கொண்டும்
கண் இமைகளுக்கிடையே
கண்ணீரை மறைத்துக்கொண்டும்..
சிரிக்கும் ஒவ்வொரு ஆணும்
அழகு தான்..!
என்னைப்போல..

மேலும்

ஆஹான் 13-Mar-2018 10:39 pm
ஆமா....அந்த pen தா எனக்கு புடிக்கு .... 13-Mar-2018 10:36 pm
செல்லோ வா.. என்னடி பேனா கம்பெனி பெயர் லாம் சொல்லுற 13-Mar-2018 10:19 pm
சரி விடு பாத்துக்கலாம் ... 09-Mar-2018 8:44 pm
Masood skipper அளித்த படைப்பில் (public) humaraparveen5a49aaf6912ec மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2018 7:52 pm

உன் விழிகளுக்காக
உறங்கிய காலங்கள்
மறைத்து உன்
விழிகளை மறக்க
உறங்குகிறேன்
உன் நினைவற்ற
இரவுகளுக்காக...

சாலை ஒரங்களில்
உனக்காக காத்திருந்த
காலங்கள் மறைந்து
அந்த சாலைகளே
காத்திருக்கின்றன
எனக்காக...

மேலும்

நன்றி தோழி 07-Mar-2018 9:57 am
காதலிக்கும் போதுஎல்லோரும் கவிதை எழுதுவர்களா என்று தெரியாது ... அதில் தோல்வி வந்தால் காவியங்களை படைத்துவிடுகிறர்கள்... தோல்வியுற்ற காதலர்களால் காவியங்க்கள் வாழ்கிறது .......அருமை ...... 07-Mar-2018 6:50 am
நன்றி 06-Mar-2018 10:08 pm
Mika nandru 06-Mar-2018 9:11 pm
சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) Yazhvendhan5a72a77296b87 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2018 9:15 pm

இங்கு வீசும் ஈரம் படிந்த
உப்புக்காற்றிலும் உன்
சுவாசம் தேடியலைகிறேன்..

கடற்கரை எங்கும் உன் பாத
சுவடுகளை தேடியலைகிறேன்..

இந்த ஆர்பரிக்கும் கடலலையின்
சப்தத்திலும் நான்
உன் மொளனத்ததை
தேடியலைகிறேன்..

அலைகள் கரையில் விட்டு
செல்லும் கிளிஞ்சல்கள் போல்
நீ என்னில் விட்டு சென்ற
நினைவுகளை தேடியலைகிறேன்..

கரைசேர கலங்கரையை தேடும்
கப்பல் போல்..
நான் உன் உயிர் சேர
உந்தன் இதயம் தேடியலைகிறேன்..!

தொலைத்த ஒன்று
கிடைக்காது என தெரிந்தும்
தேடி அலையும் கிறுக்கன் நான்..
உன் மீது மட்டும் என் அன்பு
முழுவதையும் கொட்டி தீர்த்த
காதல் கிறுக்கன் தான்..!

❤சேக் உதுமான்❤

மேலும்

ஒன்னுலில்யே 13-Mar-2018 10:36 pm
Rheming க்க வருதுன்னு அப்பிடி சொன்னே ..... நீ தானடா உண்மைன்னு சொன்ன ...என்ன உண்மை ...சொல்லித்தொலை 13-Mar-2018 10:31 pm
உத்தமனா.. என்னடி இது 13-Mar-2018 10:22 pm
உண்மை தான்.. யாழ் ரசனை மிகுந்தவர்.. இணைவோம் நண்பா.. 09-Mar-2018 4:36 pm
Masood skipper - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2018 7:52 pm

உன் விழிகளுக்காக
உறங்கிய காலங்கள்
மறைத்து உன்
விழிகளை மறக்க
உறங்குகிறேன்
உன் நினைவற்ற
இரவுகளுக்காக...

சாலை ஒரங்களில்
உனக்காக காத்திருந்த
காலங்கள் மறைந்து
அந்த சாலைகளே
காத்திருக்கின்றன
எனக்காக...

மேலும்

நன்றி தோழி 07-Mar-2018 9:57 am
காதலிக்கும் போதுஎல்லோரும் கவிதை எழுதுவர்களா என்று தெரியாது ... அதில் தோல்வி வந்தால் காவியங்களை படைத்துவிடுகிறர்கள்... தோல்வியுற்ற காதலர்களால் காவியங்க்கள் வாழ்கிறது .......அருமை ...... 07-Mar-2018 6:50 am
நன்றி 06-Mar-2018 10:08 pm
Mika nandru 06-Mar-2018 9:11 pm
Masood skipper - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2018 2:26 pm

உன் கண்களின்
இமையாய் இருந்த
என்னை கண்ணீர்
துளிகளாய் தூக்கி
எரிந்தாய் பெண்ணே..

உன் அன்பை
காற்றாய் உணர்ந்த
என்னை கானல்
நீராய் மறைத்தாய்..

உன் வாழ்வில்
மாற்றம் தந்த
என்னை..,மாற்றம்
இல்லை என்
ஏமாற்றம் என்றாய்..

மறைந்தது அழகிய
காதல் காலங்கள்
தான்..நாம் காதல்
இல்லை..


இப்படிக்கு
உன் மனதில் வாழும் உன் காதலன்..

மேலும்

நன்றி 04-Mar-2018 7:41 pm
Alahu 04-Mar-2018 5:57 pm
நன்றி தோழி 04-Mar-2018 4:53 pm
வலிகளை விளக்கிய விதம் அழகு ........... 04-Mar-2018 3:13 pm
Masood skipper - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2018 10:34 pm

என் கனவுகள்
நிஜமாவதும்
நிழலாவதும்
உன் வார்த்தையில்
உள்ளது பெண்ணே...
நீ மறுத்தால்
நிழலாக வாழ்வேன்
உன் அருகில்..

மேலும்

நன்றி தோழரே 01-Mar-2018 10:54 pm
Aalamaana padaippu 01-Mar-2018 10:43 pm
Masood skipper அளித்த படைப்பை (public) ஆஸ்மி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Feb-2018 8:58 pm

உன் முகம்
என் விழி..
உன் சிரிப்பு
என் மகிழ்ச்சி..
உன் துன்பம்
என் வலி..
உன் கண்ணீர்
என் இரத்தம்..
உன் பிரிவு
என் மரணம்...

மேலும்

நன்றி தோழர்களே 04-Mar-2018 11:43 am
அருமையான சிந்தனை... 04-Mar-2018 7:59 am
சிறப்பு...! 03-Mar-2018 1:05 am
நன்றி நண்பர்களே 28-Feb-2018 10:39 pm
Masood skipper - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2018 11:07 am

நான் மட்டுமே அவளின் உலகமென
எண்ணி வாழந்து கொண்டிருக்கும்
என்னவளை என் முதுகின் மேல்
சுமந்து கொண்டு இந்த உலகம்
முழுவதும் சுற்றி வர ஆசை
என் உயிர் மண்ணில் மடியும்வரை..!

மேலும்

நன்றி நண்பா.. உன் கைகளை கோர்த்து நடக்க சிக்கிரமே ஒரு உயிர் வரும் கவலை வேண்டாம் நண்பனே.. 06-Feb-2018 12:09 pm
குழந்தை போல் என் கன்னத்தில் அறைந்து விட்டு சிரிக்கும் போது நானும் அன்பெனும் கண்ணீரால் கரைந்து போகிறேன். என் கைகள் பிடித்து நடக்க வேண்டியவள் இன்னுமொருவனின் கைகள் பிடித்து நடக்கும் போது தான் வாழ்க்கையால் நானும் தண்டிக்கப்படுகிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Feb-2018 10:22 pm
கருத்துக்கு நன்றி பர்வீன் 05-Feb-2018 6:41 pm
நன்றி ரேஷ்மா 05-Feb-2018 6:41 pm
Masood skipper - Masood skipper அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2018 7:13 pm

எதிர்கால கனவுகளுக்காக
நிகழ்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் கற்பனை தேடல்களாக இளமை காலங்கள்..

மேலும்

உண்மை தான் 08-Feb-2018 4:19 pm
நிதர்சனம் நட்பே.... 06-Feb-2018 10:12 pm
அருமை தோழர் 06-Feb-2018 8:06 am
மரணம் வரை இனிமையான தருணங்கள் இளமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Feb-2018 11:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

Roshni Abi

Roshni Abi

SriLanka
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
user photo

ஆஸ்மி

நாகர்கோவில்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே