அவள் உலகமாக நான்

நான் மட்டுமே அவளின் உலகமென
எண்ணி வாழந்து கொண்டிருக்கும்
என்னவளை என் முதுகின் மேல்
சுமந்து கொண்டு இந்த உலகம்
முழுவதும் சுற்றி வர ஆசை
என் உயிர் மண்ணில் மடியும்வரை..!

எழுதியவர் : சேக் உதுமான் (5-Feb-18, 11:07 am)
Tanglish : aval ulagamaga naan
பார்வை : 188

மேலே