பாதம்

கடற்கரை மணலில்

உன் பாதம் பதிய

நடந்து வருகிறாய்

காய்ந்து சருகான

மணல் துகளெல்லாம்

உயிர் பெற்று

கவிதைப்பாடிச் செல்கிறது.....👣👣👣

எழுதியவர் : கிருத்திகா (5-Feb-18, 11:52 am)
Tanglish : paathm
பார்வை : 247

மேலே