காதலின் தீபம் 2
சறுக்கி பார்க்காத
என் வாழ்க்கை
பயணத்தில்
முதல் சறுக்கல்
உன் செவ்விதழ்களை
பார்த்தப்போது
உன் வசீகர அழகில்
மயங்கி இன்னும் எத்தனை
சறுக்கல்களோ நானறியேன்...
சறுக்கி பார்க்காத
என் வாழ்க்கை
பயணத்தில்
முதல் சறுக்கல்
உன் செவ்விதழ்களை
பார்த்தப்போது
உன் வசீகர அழகில்
மயங்கி இன்னும் எத்தனை
சறுக்கல்களோ நானறியேன்...