ஆஸ்மி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆஸ்மி |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 15-Jan-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 230 |
புள்ளி | : 7 |
தொலை தூரம் நீ இருக்க..
தொடமுடியாமல் நான் தவிக்க..
ஆழ்கடல் தாண்டி நீ இருக்க..
ஆகாயம் அளவு அன்பிருக்க..
கொஞ்சி பேசி இன்பம் போக்க..
கோடைகால விடுமுறை இருக்க..
அதுவரை அன்பே!!!
தொடர்பு கொண்டு பேசி சிரிக்க..
தொலைபேசி தானிருக்க..
நித்தம் நித்திரையிருக்க..
நிதம் நிதம் கனவுகளில் காதலிக்க..
என் நெஞ்சத்தில் நீ துடிக்க..
உன் சுவாசத்தில் நான் கலக்க..
காலம் முழுவதும் கண்னே!!!
காதல் செய்வோம் கண்மணியே!!!
ஒவ்வொரு
ஆணின் ஆழ்மனதிலும்
ஒரு பெண்ணின் நினைவுகள்
மிக ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும்...!
அழகான இரவு நேரம்!!
மழை தரும் கார்காலம்!!
காற்றில் எங்கும் மண்வாசம் வீசும்...
ஒரு காதல் பற்றி இக்கவிதை பேசும்...
கொட்டும் அந்த மழையில்
ஓர் ஓரமாய் நின்று கொண்டிருந்தேன்
தூரத்தில் ஒரு மின்னல்கீற்று
கையில் குடையுடன்
கண்களில் காதலுடன்
எனை நெருங்கி வந்தது...!
வானவில் போன்று ஓர் பெண்!!!
எனதருகில் வந்ததும் அசந்து போனேன்
அவள் அழகை கண்டு மயங்கி போனேன்
என் கைப்பிடித்து
வா என்றாள் ஆசையாய்
நானும் சென்றேன் அவளுடன்
கொண்டேன் காதலும்...!
பாலைவனம் போல் வறண்டு கிடந்த
என் மனதில் அன்று அடமழை...
என்விரல் பிடித்து அவள் செல்லும் சாலை
இரவில் மட்டும் பூக்கும் விண்மீன்களின் பூஞ்சோலை...!
எனக்காக துடித்த ஒன்று!!!
இன்று உன் உயிர் சேர்ந்து துடிக்க
ஆசை கொள்கிறது!!!
உன் பிறந்தநாளான இன்று
அதை நான் உனக்கு
பரிசளிக்க விரும்புகிறேன்...
பத்திரமாக பார்த்துக் கொள் பெண்னே...
அது ஒரு ஜீவன் மேல் அலாதி நேசம்
வைத்துள்ளது!!
அதற்கு தெரியாது தான் நேசிக்கும் உயிரிடத்தில் போய்தான்
இணைய போகிறோம் என்று..!
அது கண்விழித்து பார்த்த பின்
இன்பத்தில் வானுக்கும் மண்ணுக்கும்
துள்ளி குதிக்கும்!!!
அதனிடம் உன் பெயர் சொல்லி
உன் கட்டுக்குள் வைத்துக்கொள்
கண்னே!!!
உன் நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்
பெண்னே!!!
என் இதயம்❤
உன் பிறந்தநாளான இன்று
நான் உன் மனதில் புதிதாய் பிறக்க
ஆசை கொள
என் உடன்பிறவா தங்கையே!!!
என் வாழ்வில் மலர்ந்த மங்கையே!!!
அன்பாய் இருப்பாள்..
அமுதாய் சிரிப்பாள்..
டேய் அண்ணா என்று உரிமையாய்
அழைப்பாள்..
சில நேரம் சுட்டிதனத்தால்
உயிரையும் எடுப்பாள்..
சுமாறாய் சமைப்பாள்..
அது சூப்பர் என்று அவளே உரைப்பாள்..
வெகுளித்தனம் நிறைந்தவள்..
கல்லமில்லா மனமுடைவள்..
பூப்போல் சிரிப்பாள்..
அந்த புன்னகையால் என்னை
ஜெயிப்பாள்..
நான் கோபம் கொண்டால்
ஏக்கமாய் பார்ப்பாள்!!!
அவள் கோபம் கொண்டால்
ஏறிப்போட்டு மிதிப்பாள்!!!
அன்னைபோல் அன்பு காட்டுவாள்..
தந்தை போல் அரவணைப்பாள்..
தோழன் போல் பேசி மகிழ்வாள்..
எனக்கு முதல் குழந்தை அவள்!!!
அவளுக்கு இ
அழகான கள்வனுக்கு ஒரு கவிதை!!!
என் ஆசை காதலனுக்கு ஒரு கடிதம்!!!
உன் உயிரானவள்
உனக்காக எழுதும்
ஓர் உயிரின் ஓசை!!!
அன்று என் காதலை ஏற்றுக்கொள்
என்று என் பின்னால் சுத்தி திரிந்த
மனதிற்கு இன்று என்னை ஏனோ
கண்டுகொள்ள கூட நேரமில்லை..
அன்று ஆயுள் முழுவதும்
உன் அணைப்பிலே இருக்க வேண்டும் என்று சொன்ன
ஒரு இதயம் இன்று
என் தேகம் தொட கூட தயங்குகிறது..
அன்று என்னை தூங்க விடாத
உன் பேச்சுக்கள்
இன்றும் தொடர்கிறது அன்பே...
ஆம் அன்று காதலால் இன்று காயத்தால்!
அன்று உனக்காக என் உயிரையும்
கொடுப்பேன் என்று சொன்னவன்...
இன்று ஏன் இப்படி
என் உயிரை எடுக்கிறாய் என்கிறான்
காலம் கடந்தது காத
காதலியே...
என் கண்மணியே!!!
உயிரானவளே...
என் மனதிற்கு உடமையானவளே!!!
இதுவரை யாரும் தர முடியாத
காதல் கவிதையை
உனக்கு தர நினைத்தேன்..
காற்றை கொஞ்சம் கிழித்து
காகிதமாக்குவேன்..
மிண்ணும் வின்மீன் நுனியை உடைத்து பேனாவாக்குவேன்..
அதில் வானவில்லை உருக்கி ஊற்றி
மையாக்குவேன்..
உன் மேல் கொண்ட காதலை வர்ணிக்க
பால் வழி சென்று வார்த்தைகள்
தேடுவேன்..
தேடிய வார்த்தைகளையெல்லாம்
மேகங்களில் சேமிப்பேன்..
வரிகள் எங்கும் வாசம் வீச
புளுட்டோ சென்று
பூக்கள் பறித்து வந்து
அதன் நறுமணம் தெளிப்பேன்..
மலைகளை பிளந்து எடுத்து
புள்ளிகள் இடுவேன்..
நான் எழுதிய என் காதல் கவிதையை
உன் த
நீ என் உறவல்ல என் உயிர்
உன் தியாகத்துக்கு இந்த ஒரு நாள்
மட்டும் போதுமா அம்மா
நிச்சயமாக இல்லைமா..
காலம் முழுவதும் உன் காலடியில்
கிடந்தாலும் நீ செய்த தியாகத்துக்கு
ஈடாகாது #அம்மா!!!!
உனக்கென்று ஒரு தினமா..?
உன்னை அனுதினமும்
கொண்டாட வேண்டும் #அம்மா..
எனை சுமந்த உன்னை
என் உயிர் உள்ளவரை சுமப்பேன் #அம்மா!!!
தன் கவலைகளை தனக்குள்
மறைத்துக்கொண்டு!!!
என்னை வயிற்றில் சுமந்து கொண்டு!!!
என் சுவாசங்களுக்காக சுவாசித்தவள்!!!
சிப்பிக்குள் இருக்கும் முத்து போல்
என்னை பொத்தி பொத்தி வளர்த்தவள்..!
என் மேல் எல்லையில்லா பாசம்
கொண்டவள்...!
நான் கண் அயர மடி தந்தவள்..
நான் வாழ்வில் உயர ஏ
அவன் படிக்கும் புத்தகத்தின்
எழுத்துக்களாய் பிறக்க ஆசை
அப்போதாவது அவன் பார்வை
என் மீது படுமென்று..!