என் இதயம் தேடிய தேவதைக்கு
எனக்காக துடித்த ஒன்று!!!
இன்று உன் உயிர் சேர்ந்து துடிக்க
ஆசை கொள்கிறது!!!
உன் பிறந்தநாளான இன்று
அதை நான் உனக்கு
பரிசளிக்க விரும்புகிறேன்...
பத்திரமாக பார்த்துக் கொள் பெண்னே...
அது ஒரு ஜீவன் மேல் அலாதி நேசம்
வைத்துள்ளது!!
அதற்கு தெரியாது தான் நேசிக்கும் உயிரிடத்தில் போய்தான்
இணைய போகிறோம் என்று..!
அது கண்விழித்து பார்த்த பின்
இன்பத்தில் வானுக்கும் மண்ணுக்கும்
துள்ளி குதிக்கும்!!!
அதனிடம் உன் பெயர் சொல்லி
உன் கட்டுக்குள் வைத்துக்கொள்
கண்னே!!!
உன் நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்
பெண்னே!!!
என் இதயம்❤
உன் பிறந்தநாளான இன்று
நான் உன் மனதில் புதிதாய் பிறக்க
ஆசை கொள்பவனாக,
❤சேக் உதுமான்❤