உருகலாம் உறையலாம் ஒருபார்வையில்

வார்த்தைகள்
பயனற்றுவிடுகையில்
மௌனம் காக்கிறேன்

மௌனம்
காயப்படுத்தும்பொழுது
வார்த்தையுதிர்க்கிறேன்

அசைகிறேன்
ஒரு
புன்னகைக்காக

உறைய வைப்பதும்
உருகவைப்பதும்
உன்விருப்பம்

வானத்துக்கு
எல்லைகளில்லை
கதவுகளும்தான் !

எழுதியவர் : Mathibalan (22-Jul-18, 8:06 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 518

மேலே