உன் கண்ணீல் வழியும் கண்ணீர்

உன் கண்ணீல் வழியும் கண்ணீர்
என் கன்னத்தில் விழுந்ததென்ன
என் கன்னத்தில் விழுந்த
உன் கண்ணீர் என் இதயத்தை
கொன்றதென்ன....!!!
உனக்காக நான் இருக்க
உன் கண்ணில்
கண்ணீர் என்ன
கண்ணீர் துடைக்க
நான் அருகில் இல்லை
என்ற தைரியத்தில்
உன் கண்களும்
கண்ணீர் வடித்ததென்ன
உன் உயிர் உயிரே!
என்னை தவிர
உன் கண்ணீர் கூட
உன்னை தீண்ட கூடாதடி...!!!
அவ்வாறு தீண்டினால்
என் உயிரில் சூடு ஒன்று பரவுமடி
என்னை சுட்டெரித்தே கொள்ளுமடி.....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (22-Jul-18, 7:09 pm)
பார்வை : 86

மேலே