கண்ணீர் கலை

உன்னை காணாமல் கண்ணீரில் புள்ளி வைக்க
உன் நினைவு என்னை இழுத்து வளைத்து கோலம் போட வைக்கிறதே...!!!

எழுதியவர் : saranya k (22-Jul-18, 5:52 pm)
பார்வை : 211

மேலே