சரண்யா தென்றல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சரண்யா தென்றல் |
இடம் | : செய்யாறு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 162 |
புள்ளி | : 57 |
நீயின்றி வாடுகின்றது என்னில் உன் நினைவுகள்...!!!
என் உலகில் உலவும்
வெண்ணிலவும்💛
உன் விரலில்...!!!
நீ(ரி)யின்றி என் கண்ணீரும்
காணல்தான்...!!!
நீயின்றி வாடுகின்றது என்னில் உன் நினைவுகள்...!!!
என் உலகில் உலவும்
வெண்ணிலவும்💛
உன் விரலில்...!!!
நீ(ரி)யின்றி என் கண்ணீரும்
காணல்தான்...!!!
உன் தீவிழி பார்வையால்
ஆயிரம் ஆயிரம் விளக்குகள்
எறிகிறது என் இதயத்தில்...!!!
எப்பொழுதுமே
மையை மட்டுமே
சிந்தும் என் பேனா
இப்பொழுது
கவிதையையும்
சிந்துகின்றன
உன் கைகள் தொட்டதும்....!!!
உன்னை காணாமல் கண்ணீரில் புள்ளி வைக்க
உன் நினைவு என்னை இழுத்து வளைத்து கோலம் போட வைக்கிறதே...!!!
என்னை வீழ்த்த அவள்
சிரிப்பாளோ
அவள் சிரித்தால் நான் வீழ்வேனோ .......
தெரியவில்லை
ஆனால் நான்
வீழ்ந்து விடுவேன்
அவளின் புன்னகை
பூக்கள் என்னை
மோதினாலே....!!!
உன் சின்ன சின்ன செயல்கள்
என்னை மின்ன மின்ன வைக்கிறது "கண்ணீரில்"
வழிப்பறி போல வந்து
என் மனதை அவள்
விழிப் பறித்து சென்றது....!!!