நீயின்றி

நீயின்றி வாடுகின்றது என்னில் உன் நினைவுகள்...!!!

என் உலகில் உலவும்
வெண்ணிலவும்💛
உன் விரலில்...!!!

நீ(ரி)யின்றி என் கண்ணீரும்
காணல்தான்...!!!

எழுதியவர் : saranya k (22-Jun-19, 7:34 pm)
பார்வை : 65

மேலே