:)

என்னை வீழ்த்த அவள்
சிரிப்பாளோ
அவள் சிரித்தால் நான் வீழ்வேனோ .......
தெரியவில்லை
ஆனால் நான்
வீழ்ந்து விடுவேன்
அவளின் புன்னகை
பூக்கள் என்னை
மோதினாலே....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (13-Jul-18, 11:10 am)
பார்வை : 35

மேலே