.

அவள் வந்தால் . இது
தொடக்கப் புள்ளி ....!

அவள் சென்றால் . இது
முற்றுப் புள்ளி.....!

அவளே என் வாழ்வின்
மையப் புள்ளி......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (13-Jul-18, 10:55 am)
பார்வை : 52

மேலே